சித்திலெவ்வை மரைக்கார், மு. கா.
(1892-08-01)
ஞானதீபம், 19ம் நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தில் கண்டியிலிருந்து வெளிவந்த ஓர் இசுலாமிய பத்திரிகையாகும். இது மாதாந்த இதழாக வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியர் மு. கா. சித்திலெவ்வை மரைக்கார்.
ஞானதீபம் முதல் இதழ் 1892 ஆவணி மாதம் ...