Abstract:
முஹம்மட் நபி அவர்களும், ஜிப்ரீல் (அலை) அவர்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து அழுத வரலாறும் உமர் அலி (ரழி) அவர்கள் வசியத்துப் பெற்றது, இப்றாஹிம் (அலை) இப்லீசுக்கும் இடையிலான சம்பவம் மற்றும் தாவூத் (அலை) அவர்கள் லுக்மான் (அலை) அவர்களிடம் வசியத்துப் பெற்றது. ஆசுரா தினம், கர்பலா யுத்தம், அஹ்லுல் பைத் போன்றவைகள் பற்றியும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.